


ரமலான் வாசனைகளின் பண்டிகை – மனுஷ்ய புத்திரன்
புத்தாடை வாசனைஅத்தர் வாசனைபிரியாணி வாசனைமேலும்நான் சிறுவனாக இருந்தபோதுநோன்புக் காசனெ பரிசாகத் தரும்புது ரூபாய் நோட்டின் வாசனை எனக்கு ரமலான் என்றால்நறுமணம் என்றுதான் பொருள்வெறுப்பற்ற நறுமணம்கட்டுக்கதைகளற்ற நறுமணம்சகிப்புத்தன்மையின் நறுமணம் நாம் தழுவிக்கொள்ளலாம்இரு நறுமணங்கள்தழுவிக்கொள்வதுபோல – மனுஷ்ய புத்திரன்

ஈகைப் (ரமலான்) பெருநாள் நல்வாழ்த்துக்கள்
இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, இன்று ரமலான் […]

ரமலான் 2022 – முஸ்லிம்களுக்கு ரமலான ஏன் மிகவும் முக்கியமானது?
உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ரமலான் மாதம், புனித மாதமாகும். இந்த மாதத்தில் தான், புனித நூலான குர்ஆன் அருளப்பட்டது. ரமலான் மாதம் ரமலான் மாதம், முஸ்லிம்களின் சந்திர நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதம் ஆகும். இந்த மாதத்தில் உலகத்தில் உள்ள […]

புகைப்படம் எடுக்கும் போட்டி – நசீம்
இன்று (27/02/2022) நசீமுதீன் தனது பள்ளியில் (அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி) நடைப்பெற்ற புகைப்படம் எடுக்கும் போட்டியில் கலந்துக்கொண்டு, புதுச்சேரி கடற்கரையை சுற்றியுள்ள பகுதியல் சில படங்களை எடுத்துள்ளான். அமலேலற்பவம் பள்ளி நிர்வாகத்துக்கு மிக்க நன்றி. நசீம் எடுத்த புகைப்படங்களில் சில மிகவும் […]

தமிழர்களின் திருநாள் (பொங்கல்) நல்வாழ்த்துக்கள்
வீட்டை சுத்தம் செய்து, நிலத்தில் விளைந்த தானியங்களை வைத்து பொங்கி, உழவுக்கு உதவிய மாடுகளை பெருமை சேர்த்து, தன் உறவுகளுடன் சேர்ந்து கொண்டாடும் இந்த தை மாதத்தின் முதல் நான்கு நாட்கள் தான், தமிழ் மொழியை தன்னுடைய தாய் மொழியாக கொண்ட […]

பெயர் மாற்றம் – Facebook to Meta
மெட்டாவேர்ஸை வெரஜுவல் என்வயர்மெண்ட் என்று அழைத்தார் மார்க் ஜுக்கர்பெர்க். ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயரை மெட்டா (Meta) என்று மாற்றியிருக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க். இனி Facebook, WhatApp, Instagram, Messenger ஆகியவை மெட்டா என்கின்ற நிறுவனத்தின் கீழ் வருகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் […]

அதிர்ச்சி – புனித் ராஜ்குமார் மறைவு
இன்றைய காலகட்டங்களில் இளவயது மாரடைப்புகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது என்பது மிகுந்த கவலையை கொடுக்கிறது. கர்நாடக மாநிலத்தின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பினால் மறைந்தார் என்கின்ற அதிர்ச்சி செய்தி நம்மை மேலும் கவலையடைய செய்கிறது. அவரின் மறைவு, கன்னட திரையுலகை மட்டுமின்றி […]

நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர்!
“அன்புள்ள மேரி அவர்களுக்கு, வணக்கம். தேவையிருக்கும் இடத்தில் காணப்படும் தூய்மையே மகத்தானது. குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த உங்கள் நேர்மையின் காரணமாக, உங்களிடம் இருக்கும் தங்கமயமான உள்ளத்தை நாங்கள் கண்டுபிடிக்க முடிந்தது. நீங்கள் தூய்மைப்பணியாளர் மட்டுமல்ல, தூய்மையான பணியாளர். […]