Skip to content

Tag: முக்கிய செய்தி

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020

அனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் அனைவருக்கும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வியல் அமைந்திட இறைவனை வேண்டுகிறோம் தாஜூதீன்

தீப ஒளித்திருநாள் (தீபாவளி) நல்வாழ்த்துக்கள்

இன்று (27-10-2019) தீப ஒளித்திருநாள் இந்தியா முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் இந்நாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, பெரியவர்களிடம் வாழ்த்து பெற்று மகிழ்ச்சியாக […]

Bigg Boss 3 – சரியான போட்டி

பிக்பாஸ் 3 உண்மையில் நன்றாக இருக்கும் என்று போட்டியாளர்களை பார்த்த பின் அனைவருக்கும் தெரிந்திருக்கும். பிக் பாஸ் 2 யை போன்று (கேவலமாக) இந்த சீசன் இருக்காது என்பதை மட்டும் கண்டிப்பாக சொல்லலாம். பரபரப்புக்கு எந்த ஒரு குறையும் இருக்காது. வாழ்த்துகள் […]

கோடை மழைத் துளி!

கடந்த பல மாதங்களாக வெயில் அனைவரையும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது, மக்களை மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்களையும் இந்த வருடம் வெயில் விட்டுவைக்கவில்லை. இன்று அனைவருக்கும் குளிர்ச்சி செய்தியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் மிகப் […]

தண்ணீர் இன்றி தவிக்கும் தமிழகம்!

நம்முடைய அடுத்த தலைமுறை தண்ணீர் இன்றி தவிக்கும் என்று நினைத்த நமக்கு, நம் தலைமுறையிலேயே தண்ணீர் இன்றி தவிக்கப்போகிறோம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் மக்கள் தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள். தண்ணீர்! அனைவருக்கும் அதன் அருமையை […]

நீட் – தற்கொலை தொடருகிறது, யார் காரணம்?

இன்று மருத்துவ மற்றம் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் அதாவது 48.57% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 75,000 மாணவர்கள் நீட் […]

ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஈகைப் பெருநாளை (ரமலான்) கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம் ரமலான் மாதமாகும். இஸ்லாமியர்களுக்கு புனிதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு (பகல் முழுவதும் விரதம்) நோற்று, அதிகமான […]