


நேற்று அதிமுக, இன்று திமுக!
கடந்த ஐந்து வருடம் அதிமுக தான் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது, ஆனால் இன்று 2019ம் நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை திமுக பெற்றுள்ளது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற ஆளுமைகள் […]

யோகிபாபு ஸ்டைலில் பிரியங்கா சோப்ரா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா, யோகிபாபு ஸடைலில் வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா சோப்ரா, யோகிபாபு இதில் யாருடைய ஸ்டைல் நன்றாக இருக்கிறது என்பது தான் இன்றைய டிரெண்ட் இப்படி […]

செய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி
நாளை, வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, சுமார் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற பரபரப்பு செய்தி இன்று வெளியாகியது. பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார் என்ற செய்தி பரபரப்புக்கு காரணம், மோடி பிரதமரக பதவியேற்ற பிறகு, செய்தியாளர்களை சந்திக்கவேயில்லை, […]

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்
பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிக்கொண்டே 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப் படுத்துகின்றார்கள். 10 மற்றும் 11 வயதில் மாணவர்களை பொதுத் தேர்வின் மூலம் தரம் பிரிப்பது என்பது மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாகும். பொதுத் […]

தமிழர்களின் திருவிழா
தமிழர்களின் முதன்மையான தொழில் உழவுத் தொழிலாகும். வருடத்தில் தை மாதத்தில் நான்கு நாட்களை உழவர் திருநாளாக (பொங்கல்) தமிழர்கள் தொன்றுதொட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பொங்கல் விழா தமிழர்களின் இனக்குழு தொடர்பான விழாவாக வரலாற்றில் பார்க்கப்படுகின்றது. உழவர் திருநாள் நான்கு நாட்கள் மிகவும் […]

பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்
இந்தப் புத்தாண்டு (2019) முதல், பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்று அனைத்து அரசுகளும் மற்றும் மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை போன்று, இந்தியாவில் பல மாநிலங்களில் […]

TATA Nexon புதிய சாதனை
Global NCAP நடத்திய விபத்து சோதனையில் TATA Nexon 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்தியாவில் 5 ஸ்டார்களை பெற்ற முதல் கார் என்ற பெருமையை TATA Nexon பெற்றுள்ளது. Tested model Adult (Star) Child(Star) Tata Nexon – 2 Airbags 5 […]

ரஜினியின் அரசியல் விளையாட்டு
கடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக பொதுமேடையில் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற பேச்சு, அனைவருக்கும் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு […]