Skip to content

Tag: முக்கிய செய்தி

7 யானைகள் மின்சாரம் தாக்கி இறப்பு

ஒடிசா மாநிலத்தில் கமலாநகர் என்கின்ற கிராமத்தில் 7 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. மனிதர்களால் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து நீங்கள் காட்டைவிட்டு வெளியே வராதீர்கள். […]

உணர்வுகளும் சட்டங்களும்

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கின்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேரளம் மற்றும் இந்தியாவின் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டு அது போராட்டங்களாக வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். மதம் சம்பந்தமான ஒரு சில சம்பிரதாயங்கள் […]

எச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்

QNetயில் பிரமிடு திட்டம் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று இந்தியா முழுவதும் அதுவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பொழுது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த QNet லிமிடெட் முன்பு QuestNet, GoldQuest மற்றும் QI Limited என அறியப்பட்டது.  ஹாங்காங்கை தலைமையகமாக கொண்ட நிறுவனம். QNet […]

விதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும்! – Blue Sattai மாறனின் மறுபக்கம்

மாறன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் படங்களை விமர்சனம் செய்வது. அதுவும் படம் நன்றாக இல்லை என்றால் அவ்வளவுதான், அந்தப் படத்தை கிழித்துத் துவைத்து வைப்பார். படம் நன்றாக இருந்தால் இவரை போன்று பாராட்டுபவர் எவரும் இல்லை. […]

ஸ்டாலின் – திமுகவின் தலைவர் – புதிய அவதாரம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு இதயபூர்வமான இரங்கல் தெரிவிக்கப்பட்டு தனிச்சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்த […]