தமிழகத்துக்கு இரு நாட்களுக்கு ரெட் அலர்ட் – புயலாக மாற அதிக வாய்ப்பு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது அடுத்த இரண்டு நாட்களில் புயலாக மாறி 30 ஆம் தேதி தமிழகத்தை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 36 […] Thajudeen April 25, 2019 Leave a Comment