


புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு ஸடாலின் கண்டனம்
“பா.ஜ.க.வின் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் புதுச்சேரி பட்ஜெட்டிற்கு அம்மாநில துணை நிலை ஆளுநர் மாண்புமிகு கிரண் பேடி அவர்கள் ஒப்புதல் அளித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. அதிலும், குறிப்பாக துணை நிலை ஆளுநர் அவர்கள் “மூன்று பாரதீய […]