குழந்தைகளின் எதிர்காலம் … பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு பொதுத்தேர்வு சிறந்த வழி என்று 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப்படுத்தி உள்ளது நமது அரசுகள். குழந்தைகளுக்கு அதுவும் 10 வயது குழந்தைக்கு பொதுத்தேர்வு என்பது எப்படி சாத்தியப்படும் என்று நமக்குள் மிகபெரிய […] Thajudeen January 26, 2020 2 Comments