Skip to content

Tag: #ayodhyaverdict

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்அவர்களின் அறிக்கை. கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இந்திய அரசியலை ஆதிக்கம் செய்துவந்ததும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்ததுமான பாபர் மசூதி – ராம ஜன்மபூமி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தின் […]