மாறன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் படங்களை விமர்சனம் செய்வது. அதுவும் படம் நன்றாக இல்லை என்றால் அவ்வளவுதான், அந்தப் படத்தை கிழித்துத் துவைத்து வைப்பார். படம் நன்றாக இருந்தால் இவரை போன்று பாராட்டுபவர் எவரும் இல்லை. […]