நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்வானின் றமையா தொழுக்கு உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும் டிஸ்கவரி சேனலில் இந்தியா 2050ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை மிகவும் நேர்த்தியாகவும் அனைவக்கும் […]