


அறிவியல் மற்றும் கலை கண்காட்சி – தமீம்
கடந்த வாரம் புதுவையில் உள்ள அமலோற்பவம் பள்ளியில் 35ஆம் ஆண்டு அறிவியல், கலை மற்றும் பல்திறன்கல்விக் கண்காட்சி சிறப்பாக நடைப்பெற்றது. இதில் சுவாரசியம் என்னவென்றால் தமீம் முதல் முறையாக கலந்துக்கொண்டு “The Beauty of Puducherry” என்ற தலைப்பின் கீழ் புதுச்சேரியின் […]