சவரன் கோல்டு பாண்டு (Sovereign Gold Bonds) – தங்க சேமிப்புப் பத்திர முதலீடு திட்டம் மத்திய அரசின் 6-ம் கட்ட தங்க சேமிப்புப் பத்திர வெளியீடு வரும் திங்கள் (31-08-2020) முதல் தொடங்கி வெள்ளியென்று (04-09-2020) முடிகிறது. தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 5,117 என மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. மின்னனு மூலம் மேற்கொள்ளப்படும் […] Thajudeen August 30, 2020 Leave a Comment